அழியாச்சுடர்கள்

நம் தாயகம் உற்பத்திகளை வாங்குவீர் வாழ்வு கொடுப்பீர் !


அண்மையில் இதை பார்க்க நேரிட்டது இது முல்லைத்தீவில் போரில் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வாதாரத்திற்காக அவர்களினால் தயாரிக்கப்பட்ட உற்பத்திகள்

இவை கனடாவில் ஒரு சில வர்த்த நிலையங்களில் மட்டுமே காணப்படுகின்றது. அதுவும் இறைச்சிகள் பகுதியில் காண நேரிட்டது !

தேசியம் பேசுபவர்களின் வியாபார நிலையங்களில் அது கூட இவைகள் இல்லை !

புலம் பெயர் நாடுகளில் விற்பனை செய்யப்படும் அனைத்து தமிழர் பொருட்களும் இலங்கை இந்தியாவிலிருந்து தான் தருவிக்கப்படுகின்றன எதுவும் புலம் பெயர் நாடுகளில் தயாரிக்கப்படுவதில்லை ஆகவே சுகாதாரம் என்று பார்த்தால் எல்லாம் ஒன்று தான்

இவர்கள் எங்கு தயாரிக்கின்றார்கள் என்று தெரிகின்றது ஆனால் மற்றைய உற்பத்திகள் எங்கு எப்படித் தயாரிக்கின்றார்கள் என்பது யாருக்கும் தெரியாது !

 

இதை பாவிப்பவர்கள் நன்றாக இருப்பதாகவே சொல்கின்றார்கள் நீங்களும் ஒரு முறை வாங்கிப் பாருங்கள் !

நம் தாயகம் உற்பத்திகளை வாங்குவீர் வாழ்வு கொடுப்பீர்

மார்ச் 3, 2018 Posted by | அவலம், இனப் படுகொலை, ஈழமறவர், ஈழம், தமிழர் | , , , , | நம் தாயகம் உற்பத்திகளை வாங்குவீர் வாழ்வு கொடுப்பீர் ! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

போர் வெற்றி விழா நிகழ்வுகளின் தொகுப்பு காணொளி

*

மார்ச் 3, 2018 Posted by | ஈழமறவர், ஈழம், காணொளிகள், பிரபாகரன் | , , , | போர் வெற்றி விழா நிகழ்வுகளின் தொகுப்பு காணொளி அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

ஐ நா மனித உரிமைகள் அமைப்பு சிறிலங்காவின் கைப்பாவை !

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு வீசா மறுப்பு, சுவிஸ் அரசாங்கம் போர்க்குற்றவாளிகளுக்கு ஆதரவுமார்ச் 3, 2018 Posted by | இனப் படுகொலை, ஈழமறவர், ஈழம், காணொளிகள் | , , , | ஐ நா மனித உரிமைகள் அமைப்பு சிறிலங்காவின் கைப்பாவை ! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது