அழியாச்சுடர்கள்

மகளீர் தின வாழ்த்துக்கள் !

பாரதியார் கண்ட
புதுமைப் பெண்கள்
நாங்கள் இல்லை :

பிரபாகரன் வளர்த்தெடுத்த
வேங்கைகளே நாங்கள் ”

அடுக்களை கிடந்தோம்
ஆயுதம் ஏந்தியே,
விடுதலை தீயைச் சுமந்தே
விரைந்திட வைத்தான் ”

பூமாலை உதிர்த்து
நஞ்சு மாலை சூடி
புயலாய் மாறிய எங்கள்
புனிதப் பெண்களுக்கு
இனிய மகளீர் தின நல்
வாழ்த்துக்கள் “”

-ஈழவன் தாசன்

Advertisements

மார்ச் 8, 2017 - Posted by | ஈழமறவர், ஈழம், உலைக்களம் | , ,

Sorry, the comment form is closed at this time.

%d bloggers like this: