அழியாச்சுடர்கள்

வீரவணகங்கள் !

***********

February 17th

February 19th

February 20th

February 21st

*******************

************

 

பிப்ரவரி 19, 2017 Posted by | ஈழமறவர், ஈழம், வீரவணக்கம், வீரவரலாறு | , , , | வீரவணகங்கள் ! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

முன்னாள் போராளிகளின் அவலநிலை -8 !

தமிழ் இனத்திற்காக தம்மை அர்ப்பணித்தவர்கள்..
அனைவராலும் கைவிடப்பட்ட நிலையில்…
வலி சுமந்தவர்கள், வாழ வழியின்றி வாடுகின்ற சோகம்.. என் இனமே என் சனமே..!!

நன்றி
IBC Tamil

*
விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி ‘கோபு’ மர்மமான முறையில் மரணம்

வவுனியாவில் முன்னாள் போராளி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

வவுனியா கோதண்ட நொச்சிக்குளம் பகுதியைச் சேர்ந்த ‘கோபு’ என அழைக்கப்படும் முன்னாள் போராளியான 28 வயதுடைய இலங்கராசா இளங்கோவன் தூக்கில் தொங்கிய நிலையில் நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவர் மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்.

இது கொலையா? அல்லது தற்கொலையா? என்ற கோணத்தில் பொலிசார் புலன் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பிப்ரவரி 19, 2017 Posted by | அவலம், இனப் படுகொலை, ஈழமறவர், ஈழம் | , , , | முன்னாள் போராளிகளின் அவலநிலை -8 ! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது