அழியாச்சுடர்கள்

கேணல் வசந்தன் வீரவணக்கம்

Col Vasanthanபடைத்துறை பயிற்சியில் வல்லுனராக விளங்கியவர் கேணல் வசந்தன் அவர்கள்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் பயிற்சி வல்லுனராக விளங்கிய கேணல் வசந்தன் அவர்களின்  நினைவுநாள் இன்றாகும்.Col Vasanthan 3 Col Vasanthan 4

தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் வித்தகனாக செயற்பட்ட கேணல் வசந்தன் என்று அழைக்கப்படும், மன்னார் மாவட்டத்தை நிலையான முகாவரியாககொண்ட ஆறுமுகம் அன்பழகன் தொடக்க காலத்தில் விடுதலைப்புலிகளின் படைத்துறைபள்ளியின் ஆசானாக செயற்பட்டு பின்னர் தமிழீழ தேசியத்தலைவர் அவர்களின் பாதுகாப்பு அணியின் செயற்பாடாளனாகவும் பாதுகப்பு அணியின் தற்காப்பு பயிற்சி ஆசாரனாகவும் விளங்கினார்.

மேலும் ……..

Advertisements

மே 9, 2016 - Posted by | ஈழமறவர், ஈழம், முள்ளிவாய்க்கால், வீரவணக்கம், வீரவரலாறு | , , , ,

Sorry, the comment form is closed at this time.

%d bloggers like this: