அழியாச்சுடர்கள்

கேணல் திலக் :பொருளியல் ஆலோசனை நிலையத்தின் பணிப்பாளர்

Col .Thilakதிருமலைமாவட்ட அரசியல் பிரிவு முன்னால் தலைவர் திலக் அடையலாம் காணப்பட்டுள்ளார்

வன்னியில் இறுதிப்போரில் வீரச்சாவடைந்த மற்றும் சிறீலங்கா படையினரால் கைதாகிப் படுகொலை செய்யப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் அங்கத்தவர்கள் தொடர்ச்சியாக அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.  ஏப்ரல் 2011 இல் வெளிவந்த புகைப்படத்தொகுப்பில் இருந்து (www.tamilthai.com) இணையத்தளம் ஊடாக நூற்றுக்கும் மேற்பட்ட போராளிகளின் நிழற்படங்கள் வெளியிட்டு இருந்தோம் பின்புலத்தில், போராளிகளையும், பொதுமக்களையும் அவர்களின் உறவினர்கள் அடையாளம் காட்டி வருகின்றனர். அந்த புகைப்படங்கள் தற்போது அகற்றப்பட்டு விட்டன

வன்னியில் இடம்பெற்ற போரில் சிறீலங்கா இராணுவத்தினரிடம் சரணடைந்த விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் பலரை சிறீலங்கா இராணுவ அதிகாரிகள் பாதுகாப்புச் செயலாளரின் உத்தரவுக்கமைவாக கொடூரமாக படுகொலை செய்துள்ளனர். கேணல் ரமேஸ் இன் படுகொலை தொடர்பான ஆதாரங்கள் வெளிவந்துள்ள நிலையில், தற்போது விடுதலைப்புலிகளின் பொருளியல் ஆலோசனை நிலையத்தின் பணிப்பாளர் திரு சிவலிங்கம் சுகுணன் (திலக்) என்பவரையும் சிறீலங்கா இராணுவம் படுகொலை செய்துள்ளது அம்பலமாகியுள்ளது.

அரச சார்பற்ற நிறுவனமாக சிறீலங்காவில் பதிவுசெய்யப்பட்டிருந்த இந்த நிறுவனத்தில் பணியாற்றிய திலக் விடுதலைப்புலிகளின் முன்னாள் திருமலைமாவட்ட அரசியல் பிரிவுத் தலைவருமாவார். பொருளியல் ஆலோசனை அமைப்பில் பணியாற்றிய உறுப்பினர் ஒருவரே திலக்கின் சடலத்தை அடையாளம் காண்பித்துள்ளார். சடலத்தின் புகைப்படம் சிறீலங்கா இராணுவத்தினரால் எடுக்கப்பட்டது.

2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் நாள் காலை 6.15 மணியளவில் தனது குடும்பத்தினருடன் தொலைபேசியில் தொடர்புகொண்ட திலக், தான் சாராதரண உடையில் சிறீலங்கா இராணுவத்தினரிடம் சரணடையவுள்ளதாக தெரிவித்திருந்தார். சரணடைந்த அவரை சிறீலங்கா இராணுவத்தினர் கோரமாக அடித்துப்படுகொலை செய்துள்ளனர்.LTTE Trincomalee political head Mr.Thilak killed

சிறீலங்கா இராணுவத்தின் தடுப்பு முகாமில் இருந்து தப்பிய திலக்கின் முன்னாள் உதவியாளர் ஒருவர் முகாமில் தடுத்துவைக்கப்;பட்டிருந்த முக்கிய நபர்கள் மற்றும் சிறீலங்கா இராணுவத்தினரின் இனஅழிப்பு நடவடிக்கைகள் தொடர்பில் மேலதிக தகவல்களையும் வெளியிட்டுள்ளார்.

யாழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் காலம்சென்ற பேராசிரியர் துரைராஜாவின் ஆலோசனையின் அடிப்படையில் தான் பொருளியல் ஆலோசனை இல்லம் ஆரம்பிக்கப்பட்டது. கேயர், போரம் போன்ற அரசசார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றிய இந்த நிறுவனம் வடக்கு கிழக்கு மக்களின் அபிவிருத்தியில் பெரும் பங்கு வகித்திருந்தது.

அதன் பணிப்பாளராக கடமையாற்றிய சுகுணன் ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் நோர்வே ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு அங்குள்ள அரச சார்பற்ற நிறுவனங்களுடனும் கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தார்.


Sri Lanka war-crime alleged over killing of TECH Director[TamilNet, Saturday, 30 April 2011, 00:08 GMT]

Emerging evidence on Sri Lanka military targeting civilian leadership of Eezham Tamil development organizations at the end of Vanni war further reinforces the credible allegation that Sri Lanka’s war crimes and crimes against humanity had genocidal intentions. C. Sivalingam Suhunan, alias Thilak, the executive director of TECH (The Economic Consultancy House), the flagship development NGO of the de-facto state of Tamil Eelam and a registered NGO in Sri Lanka, was one of the victims, according to a Senior official of TECH, who has identified Thilak’s body in a recently leaked photograph taken by Sri Lankan soldiers. Mr. Suhunan had phoned his family last on 18 May, 2009 at 6:15 a.m. local time, informing that he was among a group of persons in civil clothes, going into Sri Lanka Army (SLA) controlled territory in Mullaiththeevu.

A former associate of Mr. Suhunan who escaped from the SLA-run internment camp, alleged that Sri Lankan military identified capable people among the captives and civilians, isolated them for extermination as part of the continued genocidal agenda, after committing serious war crimes on the former LTTE members.

 TECH was the brain child of late Professor Thurairajah, Vice Chancellor of Jaffna University (1988-1994), and evolved into a formidable research and development facility during the CFA period. TECH worked with international NGOs including CARE and FORUT, and ws mandated to carry out projects that promote creation of income generating small scale enterprises to help economically disadvantaged section of the NorthEast population.

Suhunan took over the leadership at TECH in the latter part of 2003 and was instrumental in obtaining diaspora support for several agricultural and poultry farming projects for economic upliftment of the low-income strata of the population.

During the ceasefire, Mr. Suhunan, visited Germany, France and Norway for discussions with government and non-government development agencies in Europe.

Suhunan meeting the mayor of Lørenskog

Mr. Suhunan meeting the mayor of Lørenskog in Norway in 2005 [Photo: TECH Norway]

Weather Monitoring Center

Mr. Suhunan, lighting the traditional lamp at the opening ceremony of Tamil Eelam Weather Monitoring Centre in November 2005 in Ki’linochchi
 Related Articles:

17.12.08   Local NGOs help battle economic woes in Vanni
23.02.07   Oxfam funds construction of rice-mills in Mullaitivu, Kilino..
25.03.06   TECH donates mini-lathe to self-taught craftsman
29.01.06   ILO funds computer center in Mannar
14.12.05   Self-employment assistance centers open in Pooneryn
26.11.05   Weather Monitoring Center opens in Kilinochchi
11.09.05   Trinco TECH holds anniversary event
01.07.05   Mannar schools receive Photovoltaic systems
03.06.05   ILO funds bakery training center in Mannar
22.05.05   Technical Institute opened in Mullaitivu
20.04.05   Nedunkerni schools receive free Solar Lighting Systems
13.04.05   TECH assists tsunami affected Muttur east, Vaakarai
30.03.05   TECH Official departs for European tour
04.03.05   Tsunami hit Trinco fishermen receive help
19.02.05   Mullaitivu Institute targets producing skilled workers
21.01.05   Trinco TECH purifying wells in Tsunami hit areas
08.12.04   Concrete-block manufacturing facility opened in Kilinochchi
28.11.04   TECH donates solar systems to educational institutions
04.11.04   IT Centers opened in Mullaitivu Schools
31.10.04   Computer training centre opened in Alankerni
28.10.04   TECH opens district office in Mannar, donates Solar panels
18.10.04   Tree planting day events held in NorthEast
11.09.04   TECH district office opened in Trinco
09.11.03   Solar power brightens Vanni villages
12.10.02   Research Farm charts region’s agricultural future

Advertisements

மே 2, 2016 - Posted by | இனப் படுகொலை, ஈழமறவர், ஈழம், முள்ளிவாய்க்கால், வீரவணக்கம், வீரவரலாறு | , , , , ,

Sorry, the comment form is closed at this time.

%d bloggers like this: