அழியாச்சுடர்கள்

கேணல் கஜன் : விசேட தாக்குதல் தளபதி

 Col Kajan 1ஏப்ரல் 2011 இல் வெளிவந்த புகைப்படத்தொகுப்பில் இருந்து

ஊடறுப்பு தாக்குதல் மேற்கொண்டபோது வீரச்சாவடைந்த தளபதி கஜன் அவர்கள் இனம் காணப்பட்டுள்ளார்

கட்டளை தளபதிகளில் ஒருவரான கேணல் கஜன் அவர்கள் இனம் காணப்பட்டுள்ளார்.வன்னியில் இறுதிப்போரில் வீரச்சாவடைந்த மற்றும் சிறீலங்கா படையினரால் கைதாகிப் படுகொலை செய்யப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் அங்கத்தவர்கள் தொடர்ச்சியாக அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக கேணல் கஜன் என அழைக்கப்படும் சோதிராஜ் விமலவர்ணன் அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் 1989 ஆம் ஆண்டு இயக்கத்தில் இணைந்து முன்னால் யாழ் மாவட்ட தாக்குதல் படை பிரிவு தளபதியாகவும் , கிட்டு பிரங்கி படையணியின் துணை தளபதியாகவும், மட்டகளப்பு துணை கட்டளை தளபதியாகவும் அதன் பின்பு இறுதி நேரத்தில் தாக்குதல் தளபதியாகவும் விசேட தளபதியாகவும் பணியாற்றி முள்ளிவாய்க்கல்,முள்ளியவளை பகுதியில் தாக்குதல் தளபதியாக பணியாற்றி சிங்கள முற்றுகையை உடைத்து வெளியேறும் போது 17.05.2009 ம் ஆண்டு வீரகாவியம் ஆகியிருந்தார் என்று அவரது சகோதரர் வண்ணன் தெரிவித்துள்ளார்.05

உயர்வுCol kajan

Advertisements

மே 1, 2016 - Posted by | ஈழமறவர், ஈழம், முள்ளிவாய்க்கால், வீரவணக்கம், வீரவரலாறு | , , , ,

Sorry, the comment form is closed at this time.

%d bloggers like this: