அழியாச்சுடர்கள்

கேணல் அஜந்தி :மகளிர் படைத்துறைப்பயிற்சி கல்லூரி பொறுப்பாளர்

Col Ajanthi -1ஏப்ரல் 2011 இல் வெளிவந்த புகைப்படத்தொகுப்பில் இருந்து மாலதி படையணி மகளிர் போராளி அஜந்தி அவர்கள் இனம் காணப்பட்டுள்ளார்.

தமிழீழ விடுதலை புலிகளின் மாலதி படையணியை சேர்ந்த மகளிர் போராளி அஜந்தி அவர்களை அவரது சகோதரி அடையாளம் காட்டியுள்ளார்.
சில தினங்களிற்கு (  APRIL 2011 ) முன்னர் வெளிவந்த நூற்றி நாப்பது நிழல் படங்களை அடுத்து அதில் உள்ள போராளிகள் படிப்படியாக அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.அந்தவகையில் இன்று இவரது சகோதரி இவரை அடையாளம் காட்டியுள்ளார்.இவர்களின் உறவுகள் பாதுகாப்பு கருதி அவர்களிற்கு இந்த அடையாளம் காட்டுதலின் பின் எதிரியானவனால் அச்சுறுத்தல் வரும் என்கின்ற நிலையில் இவரது பெயர் விபரங்களை அச்சத்தின் பிரகாரம் வெளியிட தணிக்கை செய்ய பட்டுள்ளது .

தளபதி லெப் அஜெந்தா முன்னர் மாலதி படையணியின் துணைத்தளபதியாக செயற்பட்டு பின் படைத்துறைப்பயிற்சி கல்லுரியில் மகளீர் படையணி பொறுப்பாளராக கடமையாற்றியவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

உயர்வுcol ajanthi

ajanthiajanthi

Advertisements

மே 1, 2016 - Posted by | ஈழமறவர், ஈழம், முள்ளிவாய்க்கால், வீரவணக்கம், வீரவரலாறு | , , , ,

Sorry, the comment form is closed at this time.

%d bloggers like this: