அழியாச்சுடர்கள்

உங்களுக்காக தனது வாழ்க்கையை இழந்த முன்னாள் போராளிக்கு உதவிடுங்கள்

navanesan-1யுத்தத்தின் கொடூரத்தில் இடுப்பிற்கு கீழ் இயங்காதநிலையில் குடும்பந்தினரால் தூக்கியெறியப்பட்டு அனாதரவாக விடப்பட்ட கொடூரம்.

படுக்கையில் இருந்து படுக்கை புன்களுடனும் அவதியுற்று ஒரு வேளை உணவிற்கும் வழியின்றி மருத்து வசதிகள் இன்றி பெரும் துயரத்தை அனுபவித்து வாழ முடியாது தவிக்கும் நிலை.

உதவிடும் நல்ல மனம் கொண்டோரே உயிரைக்காப்பாற்ற நேரடியாக தொடர்புகளை ஏற்படுத்தி உதவிட முன்வாருங்கள்.

தொலைபேசி இலக்கம்: 0094771530409
வங்கி கணக்கு இலக்கம்: நந்தகுமார் நவநேசன், 72832719, இலங்கை வங்கி

Advertisements

ஏப்ரல் 28, 2016 - Posted by | அவலம், இனப் படுகொலை, ஈழமறவர், ஈழம் | , , ,

Sorry, the comment form is closed at this time.

%d bloggers like this: