அழியாச்சுடர்கள்

கேணல் கிட்டுப் பீரங்கிப் படையணி கோதயனின் இன்றைய பரிதாப நிலை!

nanthakumarநந்தகுமார் நவநேசன்). ஈழத்தையும், ஈழமக்களையும் நேசித்த காரணத்தினால்,தமிழ் தேசிய கூட்டமைப்பு,அல்லது சிங்கள தேசிய கூட்டமைப்பு போன்ற வேட்டிகட்டிய தலைவர்களினால் கைவிடப்பட்ட நிலையில்.

2009 இறுதிப் போரில் முள்ளந்தண்டில் காயம் ஏற்பட்டு இடுப்புக்கு கீழே இயக்காமல்,தனது மருத்துவம் ஒரு பக்கம் தனது வாழ்க்கை சுமை மறு பக்கமாகவும் தனது அன்றாட வாழ்க்கையை கூட கொண்டு செல்ல முடியாத நிலையில் காணப்படுகின்றார். எனினும் தன்னால் ஒரு சுய தொழில் ஒன்றை மேற்கொள்ள முடியும் என்றும் அதற்கான பொருளாதார வசதி காணப்படாத காரணத்தினால் தற்போது மிகவும் வறுமையின் பிடியில் காணப்படுகின்றார். எனவே தங்களால் முடிந்த உதவியை கேட்டு நிற்கின்றார்.

பெயர்-நந்தகுமார்
நவநேசன்
தொடர்புகளுக்கு-
0094771530409

Advertisements

ஏப்ரல் 13, 2016 - Posted by | அவலம், ஈழமறவர், ஈழம் | , ,

Sorry, the comment form is closed at this time.

%d bloggers like this: