அழியாச்சுடர்கள்

எமக்காகப் போராடியவர் எம்மிடம் உதவி கேட்கின்றார்.

ex ltte fஈழத்தையும், ஈழமக்களையும் நேசித்த காரணத்தால், இறுதிப் போரில் முள்ளந்தண்டில் காயம் ஏற்பட்டு இடுப்புக்கு கீழே இயக்கம் இல்லாமல் தற்போது தனது அன்றாட வாழ்க்கையை கூட கொண்டு செலுத்த முடியாத நிலையில் காணப்படுகின்றார். எனினும் தன்னால் ஒரு சுய தொழில் ஒன்றை மேற்கொள்ள முடியும் என்றும் அதற்கான பொருளாதார வசதி காணப்படாத காரணத்தினால் தற்போது மிகவும் வறுமையில் காணப்படுகின்றார். எனவே தங்களால் முடிந்த உதவியை நாடி நிற்கின்றார்.

Mopile Namper-0771530409

Advertisements

ஏப்ரல் 13, 2016 - Posted by | அவலம், ஈழமறவர், ஈழம் | , ,

Sorry, the comment form is closed at this time.

%d bloggers like this: