அழியாச்சுடர்கள்

தலைவர் பிரபாகரன் இருந்தால் என்ன செய்வாய் ? இல்லை என்றால் என்ன செய்வாய் ?

இல்லை இப்ப என்னதான் செய்து கொண்டிருக்கின்றார்கள் ?prabakaran

தலைவர் உயிரோடு இல்லை , வீரச்சாவு என்று சொன்னால் அவர்களை துரோகிகளாக சித்தரிக்கும் கூட்டம் . அவர் மீண்டும் வருவார் போராடுவார் மீண்டும் அவரும் புலிகளும் மிச்சமிருக்கின்ற அவர்களின் குடும்பமும் போராடி மடிவார்கள் , தமிழீழம் பெற்றுத் தருவார் என்று சொல்லிக் கொண்டு புலத்தில் கழியாட்டத்தில்  லயித்துக்கொண்டிருக்கும் இந்த ஈனத்தமிழர்கள் !

இவர்கள் இப்போது என்ன செய்து கொண்டிருக்கின்றார்கள் ? ஈழப்பாடல்களைப் மேடையில் பாடுவதையே இவர்கள் கேவலமாக விமர்சிக்கின்றார்கள் வைக்கோல் பட்டறை நாய்களாக ?சூப்பர் சிங்கர் வெற்றியாளர் திவாகர் சுவிஸில் பாடிய ஈழவிடுதலை கானம் !
seeman_thalaivar

*
Advertisements

மார்ச் 21, 2016 - Posted by | ஈழமறவர், ஈழம், தமிழர் | , ,

Sorry, the comment form is closed at this time.

%d bloggers like this: