அழியாச்சுடர்கள்

பிரபாகரன் இருந்தால் தலைவன் ! இறந்தால் இறைவன் !-சீமான் பேட்டி

prabakaran god


2009 போர்க்காலம் வரை பிரபாகரனும் நீங்கள் இருந்திருக்கிறீர்கள். தற்போது, பிரபகாரன் உயிரோடு இருக்கிறாரா? இல்லையா? உங்களுக்குத்தெரிந்த தகவல் என்ன?

சில விசயங்களை நாங்கள் இப்போது சொல்வது என்பது சாத்தியமில்லாத விசயமாக இருக்கும். நாட்டுக்காக இறுதி வரை மக்களோடு மக்களாக நின்று போராடுவேன். வெற்றி பெற இயலவில்லை என்றால் மாவீரர்களோடு இணைந்து விடுவேன். இதுதான் தலைவர் சொன்ன விசயம். இதை சிறுபிள்ளைத்தனமாக நாங்கள் பிரித்துப்பார்ப்பது என்பது நல்லது இல்லை என்பது என் கருத்து.

பிரபாகரனுடைய மனைவி உயிருடன் இருக்கிறாரா? எங்கே இருக்கிறார்?

தலைவருடைய மூத்த மகனும் மகளூம் களத்திலேயே பலியானார்கள் என்பது செய்திகளில் வந்திருக்கும். அதை மூடி மறைப்பதற்கு எதுவுமில்லை. இளைய மகன் என்ன ஆனார் என்பதை ஊடகங்களில் பார்த்திருப்பீர்கள். தலைவரின் மனைவி விசயத்தில் என்ன நடந்திருக்கும் என்பதை யூகித்துக்கொள்ள வேண்டும் என்று சொல்வதுதான் சாலப்பொருத்தம் என்று நான் நினைக்கிறேன்.

Advertisements

ஜனவரி 7, 2016 - Posted by | ஈழமறவர், ஈழம் | ,

Sorry, the comment form is closed at this time.

%d bloggers like this: