அழியாச்சுடர்கள்

எமது மாவீரர்கள் மகத்தான இலட்சியவாதிகள் தேசியத் தலைவர்-காணொளி

prabakaran quotes maaverarஎமது மாவீரர்கள் மகத்தான இலட்சியவாதிகள். தேசிய விடுதலை என்கின்ற உயரிய இலட்சியத்திற்காக வாழ்ந்து அந்த இலட்சியத்திற்காகத் தமது வாழ்வைத் தியாகம் செய்தவர்கள். இதனால்தான் இவர்கள் சாதாரண மனிதர்களிலிருந்து வேறுபட்டுநிற்கிறார்கள், உயர்ந்துநிற்கிறார்கள். எமது தேசத்தின் வரலாற்றில் சங்கமமாகி நிற்கிறார்கள்..

தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்

Advertisements

நவம்பர் 20, 2015 - Posted by | ஈழமறவர், ஈழம், காணொளிகள், பிரபாகரன், மாவீரர் நாள் | , , , , ,

Sorry, the comment form is closed at this time.

%d bloggers like this: