அழியாச்சுடர்கள்

பூநகரி இராணுவத்தள வெற்றிக்கு வழியமைத்த தேசப்புயல்கள்

1993 கார்த்திகை 11 அன்று தமிழீழ விடுதலைப்புலிகளால் பூநகரி தளம் மீது மேற்கொள்ளப்பட்ட ஈரூடக தாக்குதலான தவளைப்பாய்ச்சல் இராணுவ நடவடிக்கையின் போது பலாலி இராணுவ கூட்டுப்படைத் தளத்தினுள் கரும்புலிகள் ஊடுருவி சிங்கள இராணுவத்தை பேரதிர்ச்சிக்குட்படுத்தினார்கள்.

BT Poonakari-palaali

பூநகரி நாயகர்களின் வீரவணக்க நாள்

புதிய சரிதம் எழுதி…

இக் கரும்புலித்தாக்குதல் சிங்கள் இராணுவக்கட்டமைப்பில் திடீரென சீர்குலைவை ஏற்ப்படுத்தி அவர்களை நிலைகுலைய செய்து , தடுமாற்றத்துக் குள்ளாக்கியது. பூநகரிச் சமரில் விடுதலைப்புலிகளின் பலத்திற்கும் இராணுவ வெற்றிக்கும் உறுதுணையாய் அமைந்தவர்கள் கரும்புலிகளே…..!

” கரும்புலிகள் ” மூலம் உருவாக்கப்பட்ட இத்தந்திரோபாயம் பூநகரி சமரில் விடுதலைப்புலிகளின் வெற்றியை இலகுவாக்கியது.

பலாலி விமானப்படைத்தளத் தாக்குதல்

இக் கரும்புலித் தாக்குதலில் 13 கரும்புலிகள் தேசப்புயல்களாய் வீசினர்.

கரும்புலி மேஜர் கலையழகன்

கரும்புலி மேஜர் தொண்டமான்

கரும்புலி கப்டன் சிவலோகன்

கரும்புலி கப்டன் கரிகாலன்

கரும்புலி கப்டன் சீராளன்

கரும்புலி கப்டன் செந்தமிழ்நம்பி

கரும்புலி கப்டன் மதிநிலவன்

கரும்புலி கப்டன் ஐயனார்

கரும்புலி லெப் நல்லதம்பி

கரும்புலி லெப் கண்ணன்

கரும்புலி லெப் ஜீவரஞ்சன்

கரும்புலி லெப் செங்கண்ணன்

கரும்புலி லெப் வீரமணி

BT-Lt-Veeramani BT-Lt-Senkannan BT-Lt-Jeevaranjan BT-Lt-Kannan BT-Lt-Nallathambi BT-Capt-Aiyanaar BT-Capt-Mathinilavan BT-Capt-Senthamizhnambi BT-Capt-Seeralan BT-Capt-Karikaalan BT-Capt-Sivalogan BT-Maj-Thondaman BT-Maj-Kalaiyalagan

– உயிராயுதத்திலிருந்து…..

Pdf  ltte-black-tigers-documentry-part-1

black tigers documentary

ஜூன் 9, 2013 - Posted by | ஈழமறவர், ஈழம், கரும்புலிகள், கார்த்திகை மாவீரர்கள், வீரவரலாறு | , , , ,

1 பின்னூட்டம்


Sorry, the comment form is closed at this time.

%d bloggers like this: